உங்களில் பலருக்கும் தெரிந்த விசயம் தான் இருந்தாலும் முதல் பதிவு தமிழோடு இருக்கட்டுமே. அதனால் தான் இந்த பதிவு.windows xp இது தான் எல்லாரும் அதிகமாக பயன்படுத்துகின்றது எளிமையானதும் கூட. இதை இப்போது முழுமையாக தமிழில் மாற்றுவது எப்படி என்பது உஙகளுக்கு தெரியும் தான்.தெரியாதவர்கள் முதலில் இங்கு சென்று பதிவிறக்கவும்.
பதிவிறக்கியபின் அதை இயக்கி உஙகள் கணிணியில் நிறுவவும்.இப்போது சொல்லவும் வேண்டுமா.......அப்புறம் என்ன Restart தான்
இது பதிவுலகில் பழம் தின்று கொட்டை போட்ட உங்களுக்கு தெரிந்ததுதான் இருந்தாலும் முதல் பதிவென்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் உங்கள் குமரிமைந்தன்.ராஜாமுஹம்மது.மேக்கா மண்டபம்...
அப்படியே உங்க கருத்தை சொல்லி ஒரு குத்து குத்துங்க (ஒட்டுதான்)
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக